பொது செய்தி

தமிழ்நாடு

தன்னார்வலர்களுக்கு பா.ஜ., பயிற்சி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மதுரை : கொரோனா 3வது அலை வந்தால் எதிர்கொண்டு பொதுமக்களுக்கு உதவும் வகையில் சுகாதார தன்னார்வலர்களுக்கு மதுரையில் பா.ஜ., சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன் தலைமை வகித்தார். பார்வையாளர் கதலிநரசிங்க பெருமாள் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், மருத்துவரணி மாநில தலைவர் விஜயபாண்டியன் கொரோனாவை எதிர்கொள்வது குறித்து விளக்கினர்.கோட்ட

மதுரை : கொரோனா 3வது அலை வந்தால் எதிர்கொண்டு பொதுமக்களுக்கு உதவும் வகையில் சுகாதார தன்னார்வலர்களுக்கு மதுரையில் பா.ஜ., சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.

மாவட்ட தலைவர் கே.கே.சீனிவாசன் தலைமை வகித்தார். பார்வையாளர் கதலிநரசிங்க பெருமாள் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், மருத்துவரணி மாநில தலைவர் விஜயபாண்டியன் கொரோனாவை எதிர்கொள்வது குறித்து விளக்கினர்.கோட்ட அமைப்பு செயலாளர் கணேசன், தன்னார்வலர் குழு உறுப்பினர்கள் சிவபாலன், ரோஜாரமணி, கவிதா, பாஸ்கர், பழனிவேலு பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X