பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.ஓ.சி.,யின் சுத்திகரிப்பு குடிநீர்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
திருமங்கலம் : கப்பலுார் ஐ.ஓ.சி.,(இந்தியன் ஆயில் நிறுவனம்) சார்பில் கப்பலுார் ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கநாதன்பட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது.மண்டல பொதுமேலாளர் ஸ்ரீ ஹரிநாத் தலைமை வகித்தார். காஸ்பாட்டிலிங் பிரிவு மேலாளர் பாலசுப்பிரமணியன், தலைவர் கண்ணன்முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

திருமங்கலம் : கப்பலுார் ஐ.ஓ.சி.,(இந்தியன் ஆயில் நிறுவனம்) சார்பில் கப்பலுார் ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கநாதன்பட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது.

மண்டல பொதுமேலாளர் ஸ்ரீ ஹரிநாத் தலைமை வகித்தார். காஸ்பாட்டிலிங் பிரிவு மேலாளர் பாலசுப்பிரமணியன், தலைவர் கண்ணன்முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் கைலாசம், வில்சன், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் திட்டத்தின் மேலாளர் ஸ்ரீபதி, மற்றும் ஐ.ஓ.சி., நிறுவன அதிகாரிகள் மகேஷ் சானில்குமார், கௌதம் கலந்து கொண்டனர்.சுத்திகரிப்பு நீர் பெற தனித்தனி அட்டைவழங்கப்பட்டிருக்கும். அதை இயந்திரத்தில் உள்ள சென்சார் பகுதியில்காட்டினால் ஒரு குடம் தண்ணீர் கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X