பொது செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் பொறுப்பேற்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கத்தின் தலைவராக சிவராஜன், துணைத்தலைவராக வைரமுத்து, செயலாளராக திருப்பதி, பொருளாளராக சுரேஷ்குமார், இணை செயலாளராக சுந்தரம் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட ஆளுநர் மணிகண்டன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பட்டய தலைவர் பால்ராஜ், உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜானகிராமன் உட்பட பலர்

திருமங்கலம் : திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கத்தின் தலைவராக சிவராஜன், துணைத்தலைவராக வைரமுத்து, செயலாளராக திருப்பதி, பொருளாளராக சுரேஷ்குமார், இணை செயலாளராக சுந்தரம் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட ஆளுநர் மணிகண்டன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பட்டய தலைவர் பால்ராஜ், உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜானகிராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X