பொது செய்தி

இந்தியா

இடமாற்றம்அமைச்சர் கண்டிப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெங்களூரு: 'சட்டப்படி கலந்தாய்வு நடத்திய பின்னரே, சுகாதார துறை அதிகாரிகள், ஊழியர்கள் இடம் மாற்றம் செய்ய வேண்டும்' என, சுகாதார துறை அமைச்சர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.சுகாதார துறையில் அதிகாரிகள், ஊழியர்களை இடம் மாற்றம் செய்வதற்கு, கலந்தாய்வு அறிமுகப்படுத்தும் சட்டத்தில், 2017ல், திருத்தம் கொண்டு வரப்பட்டது.ஆனாலும், கலந்தாய்வு நடத்தாமல் சுகாதார ஊழியர்கள் இடம்

பெங்களூரு: 'சட்டப்படி கலந்தாய்வு நடத்திய பின்னரே, சுகாதார துறை அதிகாரிகள், ஊழியர்கள் இடம் மாற்றம் செய்ய வேண்டும்' என, சுகாதார துறை அமைச்சர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்

.சுகாதார துறையில் அதிகாரிகள், ஊழியர்களை இடம் மாற்றம் செய்வதற்கு, கலந்தாய்வு அறிமுகப்படுத்தும் சட்டத்தில், 2017ல், திருத்தம் கொண்டு வரப்பட்டது.ஆனாலும், கலந்தாய்வு நடத்தாமல் சுகாதார ஊழியர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.இந்நிலையில், புதிய சட்டப்படி கலந்தாய்வு நடத்தி தான் இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சர் சுதாகர், துறையின் கூடுதல் தலைமை செயலர் ஜாவைத் அக்தருக்கு உத்தரவிட்டார்.கலந்தாய்வுக்கு பின், இடம் மாற்றம் செய்யும் கோப்பை மட்டும் தனக்கு அனுப்பி வைக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.கலந்தாய்வு நடத்தாமல் பட்டியல் அனுப்பியது தெரிந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X