மரங்களை அகற்றாததால் வேளச்சேரி ஏரி நீர் மாசு| Dinamalar

மரங்களை அகற்றாததால் வேளச்சேரி ஏரி நீர் மாசு

Added : ஆக 19, 2021
Share
'நிவர்' புயலின் போது, வேளச்சேரி ஏரியில் விழுந்த, ஐந்து தென்னை மரங்களை அகற்றாததால், ஏரி நீர் மாசடைந்துள்ளது. இதை அகற்ற வேண்டு மென, நீர்நிலை ஆர்வலர்கள், பொதுப்பணித் துறைக்கு கடிதம் எழுதியும் பலனில்லை. மரங்கள் பல நாட்கள் நீரில் ஊறியதால், துர்நாற்றம் வீசுவதோடு, ஏரி நீர் மாசடைந்துள்ளது. இதனால், சுற்று வட்டார பகுதி நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே, ஏரியில்

'நிவர்' புயலின் போது, வேளச்சேரி ஏரியில் விழுந்த, ஐந்து தென்னை மரங்களை அகற்றாததால், ஏரி நீர் மாசடைந்துள்ளது. இதை அகற்ற வேண்டு மென, நீர்நிலை ஆர்வலர்கள், பொதுப்பணித் துறைக்கு கடிதம் எழுதியும் பலனில்லை. மரங்கள் பல நாட்கள் நீரில் ஊறியதால், துர்நாற்றம் வீசுவதோடு, ஏரி நீர் மாசடைந்துள்ளது. இதனால், சுற்று வட்டார பகுதி நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே, ஏரியில் விழுந்த மரங்களை அகற்றி, குப்பை கொட்டுவதை தடுக்க, பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X