பொது செய்தி

இந்தியா

7 சிறப்பு மயானங்கள் மாநகராட்சி ஏற்பாடு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூரில், கொரோனாவால் இறப்பவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு என ஏழு மயானங்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட உள்ளன.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை மட்டுமே தகனம் செய்ய ஏழு மயானங்கள் அமைக்கப்பட உள்ளன. எனினும், பிற மயானங்களிலும், கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய அனுமதி உள்ளது.மேடி,

பெங்களூரு: பெங்களூரில், கொரோனாவால் இறப்பவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு என ஏழு மயானங்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட உள்ளன.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை மட்டுமே தகனம் செய்ய ஏழு மயானங்கள் அமைக்கப்பட உள்ளன. எனினும், பிற மயானங்களிலும், கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய அனுமதி உள்ளது.மேடி, அக்ரஹாரா, குட்லு, பனத்துார், சுமனஹள்ளி, கெங்கரி, பீனயா, பனசங்கரி உள்ளிட்ட ஏழு மயானங்கள் கொரோனா இறப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.கொரோனா மயானத்தில் இறுதிச் சடங்கு செய்ய விரும்புவோர், இறந்தவர் விபரத்தை அழைப்பேசி எண்ணில் பதிவு செய்ய வேண்டும். அதன்பின் வழிகாட்டுதல் வழங்கப்படும்.இதுதொடர்பாக, 080 22493202 எண்ணில் பதிவு செய்யலாம்.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X