கல்லூரி மாணவர் தற்கொலை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கலபுரகி: மாணவர் தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கலபுரகியின், வாடி கிராமத்தில் வசித்த குரு சரண் உடுபா, 17 என்ற மாணவர், உடுப்பியின் பிரபலமான கல்லுாரியில், பி.யூ.சி., படித்து வந்தார். தினமும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றார். வகுப்பு நடக்கும் போது, அவரது பெற்றோர் ஏதாவது ஒரு வகையில், தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன அழுத்தத்துக்கு

கலபுரகி: மாணவர் தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலபுரகியின், வாடி கிராமத்தில் வசித்த குரு சரண் உடுபா, 17 என்ற மாணவர், உடுப்பியின் பிரபலமான கல்லுாரியில், பி.யூ.சி., படித்து வந்தார். தினமும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றார். வகுப்பு நடக்கும் போது, அவரது பெற்றோர் ஏதாவது ஒரு வகையில், தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன அழுத்தத்துக்கு ஆளானார்.நேற்று முன் தினம் வகுப்பு நடக்கும் போது, அவரது தாய் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் நொந்த மாணவர், அறைக்குள் சென்று, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X