ஆப்கனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவோம்: ஜெய்சங்கர்

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
நியூயார்க்: ‛‛ஆப்கானிஸ்தானின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அங்கிருக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதுமே இப்போது முக்கியம்,'' என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில் பங்கேற்ற பின், நேற்று (ஆக., 18) செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
Indians, Afghanistan, Jaishankar, ஆப்கன், இந்தியர்கள், வெளியுறவு அமைச்சர் பேச்சு,

நியூயார்க்: ‛‛ஆப்கானிஸ்தானின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அங்கிருக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதுமே இப்போது முக்கியம்,'' என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில் பங்கேற்ற பின், நேற்று (ஆக., 18) செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா செய்துள்ள முதலீடு குறித்து கேட்கிறீர்கள். முதலீடு என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். எங்களைப் பொருத்தவரை ஆப்கன் மக்களுடனான வரலாற்று ரீதியான உறவை அது பிரதிபலிக்கிறது. ஆப்கான் மக்களுடனான இந்தியாவின் உறவு வெளிப்படையாகத் தொடர்கிறது. அந்த உறவு அந்நாட்டில் நமது அணுகுமுறையை வழிநடத்தும் என்று கருதுகிறேன்.


latest tamil newsஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின், நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அந்நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அங்கிருக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதுமே இப்போது முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
19-ஆக-202119:43:01 IST Report Abuse
sankaseshan Jai Shankar is one of able ,talented minister in modiji ,s government . People who drive horses in a pot in TN can't understand .
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
19-ஆக-202113:57:25 IST Report Abuse
SUBBU Pandapanni என்பது உனக்கு பொருத்தமான பெயர்தான்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஆக-202113:21:01 IST Report Abuse
Pugazh V என்ன சொல்ல வருகிறார் த.செல்வன்?? வேடிக்கை பார்க்க ணுமா? அங்கே இந்தியர்கள் திக் திக் என்று இன்னொரு செய்தி. அது இவருக்கு வேடிக்கை
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
19-ஆக-202115:24:57 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்உமது புரிதல் அப்படி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X