பிஎஸ்எம் முகநூல் புகைப்பட போட்டி முடிவுகள்

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021
Share
Advertisement
01சென்னையில் உள்ள போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் உறுப்பினர்களுக்கான புகைப்பட போட்டி அமைப்பின் முகநுால் தில் நபக்கத்டத்தப்பட்டது.02கிராம வாழ்க்கை,நிலப்பதிவு,காட்டுயிர்,நீர் வீழ்ச்சி,இயற்கை உள்ளீட்ட 32 தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட படங்களில் இருந்து 114 படங்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச புகைப்பட தினமான இன்று
பிஎஸ்எம் முகநூல் புகைப்பட போட்டி முடிவுகள்

01சென்னையில் உள்ள போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் உறுப்பினர்களுக்கான புகைப்பட போட்டி அமைப்பின் முகநுால் தில் நபக்கத்டத்தப்பட்டது.02கிராம வாழ்க்கை,நிலப்பதிவு,காட்டுயிர்,நீர் வீழ்ச்சி,இயற்கை உள்ளீட்ட 32 தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட படங்களில் இருந்து 114 படங்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச புகைப்பட தினமான இன்று வெளியிடப்பட்டது.இந்தப் போட்டி கடந்த 2019 ல் துவங்கப்பட்டு 2021ல் முடிவு பெற்றுள்ளது.03இந்தப் படங்களை போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ்க்கான முகநுாலில் பார்க்கலாம்.இதற்கான ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் ஜி.வி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.040506-எல்.முருகராஜ்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X