அரசியல் செய்தி

தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார் அதனால் எங்களை கூறுகிறார் - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் பேட்டி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
வேலூர்: வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள அண்ணாசாலையில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவானது நடைபெற்றது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது திமுக பொது செயலாளரும் தமிழக நீர் பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்ததுடன் அலுவலகத்தின் ஒரு பகுதியில் கலைஞர் படிப்பகம் என்ற

வேலூர்: வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள அண்ணாசாலையில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவானது நடைபெற்றது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது

திமுக பொது செயலாளரும் தமிழக நீர் பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்ததுடன் அலுவலகத்தின் ஒரு பகுதியில் கலைஞர் படிப்பகம் என்ற பெயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்து நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டது அதனை திறந்து வைத்து துரைமுருகன் பார்வையிட்டார் இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இதில் திரளானோர் கலந்துகொண்டனர்

பின்னர் அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் அதிமுகவினர் மீது திமுக பொய் வழக்குபோடுவதாகவும் ஆளுநரை சந்தித்து முறையிட்டிருக்கிறார்களே என்று கேட்ட போது அதை பற்றியெல்லாம் தனக்கு தெரியாது என கூறியதுடன் திமுக அரசு எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என கேட்ட போது அவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார்கள் அதனால் எங்களை தோல்வியடைந்ததாக கூறுகிறார்கள் என்று கூறினார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X