அமைச்சர்ஆனந்த் சிங் மனமாற்றம்?

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெங்களூரு:துறை ஒதுக்கீடு விஷயத்தில் கோபத்திலிருந்த சுற்றுலா துறை அமைச்சர் ஆனந்த் சிங்கின், விகாஸ்சவுதா அலுவலகத்துக்கு, 12 நாட்களுக்கு பின், பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் துறை பொறுப்பை ஏற்கலாம் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.அமைச்சர் ஆனந்த் சிங், தனக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கியதால், அதிருப்தியடைந்துள்ளார். வேறு நல்ல துறையை அவர் எதிர்பார்த்திருந்தார்.

பெங்களூரு:துறை ஒதுக்கீடு விஷயத்தில் கோபத்திலிருந்த சுற்றுலா துறை அமைச்சர் ஆனந்த் சிங்கின், விகாஸ்சவுதா அலுவலகத்துக்கு, 12 நாட்களுக்கு பின், பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் துறை பொறுப்பை ஏற்கலாம் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் ஆனந்த் சிங், தனக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கியதால், அதிருப்தியடைந்துள்ளார். வேறு நல்ல துறையை அவர் எதிர்பார்த்திருந்தார். இதனால், இதுவரை அவர் பொறுப்பேற்க வில்லை.ஒரு வாரத்துக்கு முன், முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர் ஆனந்த் சிங்குடன் கூட்டம் நடத்தி, சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால் அவர் சமாதானம் அடைந்ததாக தெரியவில்லை.

இப்படியே, 12 நாட்களுக்கு பின், பெங்களூரு விகாஸ்சவுதாவின், அமைச்சர் ஆனந்த்சிங் அலுவலகத்துக்கு பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது. எனவே அவர் கோபம் தணிந்து, துறை பொறுப்பை ஏற்க உள்ளார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X