ஆயுத உற்பத்தியில் தனியார் ராஜ்நாத் சிங் அழைப்பு

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :''சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களால், நம் நாட்டின் பாதுகாப்பு சவால்கள் சிக்கலாகி வருகின்றன. இதை எதிர்கொள்ள ஆயுத உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும்,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.ராணுவ துறையில் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான திட்டத்தை, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் நேற்று துவக்கி
ஆயுத உற்பத்தி , தனியார் , ராஜ்நாத் சிங் அழைப்பு

புதுடில்லி :''சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களால், நம் நாட்டின் பாதுகாப்பு சவால்கள் சிக்கலாகி வருகின்றன. இதை எதிர்கொள்ள ஆயுத உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும்,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ராணுவ துறையில் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான திட்டத்தை, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

உலக நாடுகளில் உள்ள அரசியல் சூழ்நிலை உள்ளிட்டவை தொடர்ந்து மாறி வருகின்றன. இது, நம் நாட்டின் பாதுகாப்பு சவால்களை சிக்கலானதாக மாற்றி வருகிறது.நம் ராணுவத்தின் தேவைக்காக வெளிநாடுகளை முழுமையாக சார்ந்திருக்க முடியாது.பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள, நம் ராணுவ படையை வலுவானதாக மாற்றினால் மட்டும் போதாது. அதற்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் உற்பத்தியில் நாம் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும்.
நவீன ஆயுதங்கள் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஆக-202123:52:44 IST Report Abuse
தமிழவேல் "7 வருஷத்திலே இன்னும் ஒரு குண்டூசி கம்பெனிக் கூட தொரக்கல. நிரந்திர மூடி ." (நன்றி முக்கண்) குண்டு கம்பெனி ஆரம்பிச்சப்புறமா, ஊசி கம்பெனி வரும். அதுவரைக்கும். சீனாகிட்டே வாங்கிக்கலாம்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
20-ஆக-202115:34:14 IST Report Abuse
elakkumanan சாராய உற்பத்தி மாதிரி ஏதாவது இருந்தா சொல்லுங்க பாஸூ.......ஆயுத உற்பத்தியெல்லாம் கஷ்டம்..லாபம் கம்மி... இல்லைனா, ஏதாவது இலவசமா தருவதா இருந்தா சொல்லுங்க............மத்தபடி, நம்ம பயக உழைப்பு, உண்மை, நேர்மை இதெல்லாம் சம்பந்தப்படாத விஷயமா சொல்லுங்க....உடனே வருவானுவோ...வெளிநாட்டு காசு திருட்டுத்தனமா வரும்னாலும் சொல்லுங்க...நம்ம பெயரில்லா கும்பல் அந்த காசுக்கு சாவுறானுவோ...........
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஆக-202123:54:32 IST Report Abuse
தமிழவேல் என்னது, ஆயுத உற்பத்தியெல்லாம் கஷ்டம்..""லாபம் கம்மியா""...?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X