அரசியல் செய்தி

தமிழ்நாடு

3 நாளைக்கு சபை இல்லை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
தமிழக சட்டசபை கூட்டம், 13ம் தேதி துவங்கியது. அன்று திருத்திய நிதி நிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்தார். மறுநாள், வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சமர்ப்பித்தார். பட்ஜெட் மீது, 16ம் தேதியில் இருந்து விவாதம் நடந்தது. நேற்று விவாதம் முடிந்து, அமைச்சர்கள் இருவரும் பதிலுரை வழங்கினர். அதன்பின், சில எம்.எல்.ஏ.,க்கள் பேச வாய்ப்பு

தமிழக சட்டசபை கூட்டம், 13ம் தேதி துவங்கியது. அன்று திருத்திய நிதி நிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்தார். மறுநாள், வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சமர்ப்பித்தார். பட்ஜெட் மீது, 16ம் தேதியில் இருந்து விவாதம் நடந்தது. நேற்று விவாதம் முடிந்து, அமைச்சர்கள் இருவரும் பதிலுரை வழங்கினர்.

அதன்பின், சில எம்.எல்.ஏ.,க்கள் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், நேற்றைய கூட்டம் நிறைவுஅடைந்தது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு விடுமுறை என்பதால், சட்டசபை கிடையாது.'சட்டசபை மீண்டும், 23ம் தேதி காலை, 10:00 மணிக்கு கூடும்' என, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X