சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர் விபத்தில் காயமடைந்தவர் பலி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : பரமக்குடி லீலாவதிநகர், வேந்தோணி பகுதியைசேர்ந்த செல்வம் மகன் சுரேஷ் 26, இவர் ஆக.18 ல்,பரமக்குடியில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு டூவீலரில் சென்றுள்ளார். இளையான்குடி சாலை குயவனேந்தல் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் ரோட்டை விட்டு இறங்கி விபத்துக்குஉள்ளானது. இதில் சுரேஷ் பலத்த காயம் அடைந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்,

ஆர்.எஸ்.மங்கலம் : பரமக்குடி லீலாவதிநகர், வேந்தோணி பகுதியைசேர்ந்த செல்வம் மகன் சுரேஷ் 26, இவர் ஆக.18 ல்,பரமக்குடியில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு டூவீலரில் சென்றுள்ளார்.

இளையான்குடி சாலை குயவனேந்தல் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் ரோட்டை விட்டு இறங்கி விபத்துக்குஉள்ளானது. இதில் சுரேஷ் பலத்த காயம் அடைந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X