சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் மோதி தீயணைப்பு வீரர்கள் காயம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரையில் தனியார் ஆம்புலன்ஸின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமாக நின்று கொண்டிருந்த 3 தீயணைப்பு வீரர்கள் மீது மோதியதில் காயமுற்றனர்.மானாமதுரை முத்துராமலிங்கபுரம் முத்தையா மகன் குமார் 43, நோய்வாய்ப்பட்டு இறந்ததை அடுத்து அவரது உடலை தனியார் ஆம்புலன்சில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு எடுத்து சென்றனர். தாயமங்கலம் ரோட்டில் சென்றபோது

மானாமதுரை : மானாமதுரையில் தனியார் ஆம்புலன்ஸின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமாக நின்று கொண்டிருந்த 3 தீயணைப்பு வீரர்கள் மீது மோதியதில் காயமுற்றனர்.

மானாமதுரை முத்துராமலிங்கபுரம் முத்தையா மகன் குமார் 43, நோய்வாய்ப்பட்டு இறந்ததை அடுத்து அவரது உடலை தனியார் ஆம்புலன்சில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு எடுத்து சென்றனர். தாயமங்கலம் ரோட்டில் சென்றபோது மேட்டுத்தெரு அருகே ஆம்புலன்ஸின் டயர் வெடித்து டிரைவர் அஜீத்குமாரின் 25, கட்டுப்பாட்டை இழந்து, ஓட்டல் அருகே நின்றிருந்த தீயணைப்பு வீரர்கள் மார்த்தாண்டன் 28, வினோத் கண்ணன் 29, செல்வகணபதி 29, ஆகியோர் மீது மோதியதில் காயமுற்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X