வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கைது

Added : ஆக 19, 2021
Share
மானாமதுரை : திருப்புவனம் அருகே கல்லுாரணி ரவிச்சந்திரன்மகன் மணிகண்டன் 22. இவர் அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.கடந்த 4 மாதத்திற்கு முன் திருமணம் செய்வதாகஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளார். இவர் தற்போது 2 மாத கர்ப்பமாக உள்ளார். இச்சிறுமி திருமணம் முடிக்குமாறு கேட்டபோது மறுத்துவிட்டார். சிறுமி புகாரின்பேரில் மானாமதுரை மகளிர்போலீசார் போக்சோ

மானாமதுரை : திருப்புவனம் அருகே கல்லுாரணி ரவிச்சந்திரன்மகன் மணிகண்டன் 22. இவர் அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.கடந்த 4 மாதத்திற்கு முன் திருமணம் செய்வதாகஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளார். இவர் தற்போது 2 மாத கர்ப்பமாக உள்ளார். இச்சிறுமி திருமணம் முடிக்குமாறு கேட்டபோது மறுத்துவிட்டார். சிறுமி புகாரின்பேரில் மானாமதுரை மகளிர்போலீசார் போக்சோ சட்டத்தில் மணிகண்டனை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X