அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்களுக்கு புத்தாக்க பயிற்சி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், வரும், 23, 24ம் தேதிகளில், மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் விடுதி கூட்டரங்கில், புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடக்கும்.அதேபோல, 25 முதல், 27ம் தேதி வரை, மாலை 4:00 முதல் 5:00 மணி வரை, சட்டசபை நடக்கும் வளாகத்தில், அவரவர் இருக்கையில், கணினி பயிற்சி அளிக்கப்படும். இதில்,

சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், வரும், 23, 24ம் தேதிகளில், மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் விடுதி கூட்டரங்கில், புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடக்கும்.அதேபோல, 25 முதல், 27ம் தேதி வரை, மாலை 4:00 முதல் 5:00 மணி வரை, சட்டசபை நடக்கும் வளாகத்தில், அவரவர் இருக்கையில், கணினி பயிற்சி அளிக்கப்படும். இதில், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X