அரசியல் செய்தி

தமிழ்நாடு

காழ்ப்புணர்ச்சியுடன் தி.மு.க., அரசு: வாசன்

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'கோடநாடு வழக்கு விவகாரத்தில் தி.மு.க., அரசு, அ.தி.மு.க., மீது காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.மறைந்த மூப்பனாரின், 90வது பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுதும், 90 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, சென்னை மயிலாப்பூரில், வாசன் நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது:மூப்பனாரின் பிறந்த நாளை விவசாயிகள் நாளாக கொண்டாடுகிறோம்.

சென்னை:'கோடநாடு வழக்கு விவகாரத்தில் தி.மு.க., அரசு, அ.தி.மு.க., மீது காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.

மறைந்த மூப்பனாரின், 90வது பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுதும், 90 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, சென்னை மயிலாப்பூரில், வாசன் நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது:மூப்பனாரின் பிறந்த நாளை விவசாயிகள் நாளாக கொண்டாடுகிறோம். மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், தமிழகம் முழுதும், 90 ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டு உள்ளோம்.

அரசியலை கடந்து மக்கள் பணி செய்வதற்கு, த.மா.கா., முன்னுரிமை கொடுத்து வருகிறது. கோடநாடு வழக்கில் தி.மு.க., அரசு, அ.தி.மு.க., மீது காழ்புணர்ச்சியோடு செயல்படுகிறது. தி.மு.க., அரசு தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். இது தான், தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.இவ்வாறு வாசன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
20-ஆக-202102:41:19 IST Report Abuse
BASKAR TETCHANA கொடநாடு விஷயத்தை வேண்டும் என்றே தான் தி.மு.க. கையில் எடுத்துள்ளது. கேரளத்தில் பினராகவிஜயன் இதற்க்கு துணை. சயான் என்பவன் கேரளத்துக்காரன். அவனுக்கு தேவையான பணத்தை கொடுத்து சாட்சி சொல்ல வைக்கின்றனர். இதற்க்கு தமிழக போலீசாரும் உடந்தை எல்லாம் பணம். ஒவ்வொரு கோர்ட் வாசலிலும் தி.மு.க. வக்கீல்கள் துண்டு விரித்து காத்திருப்பார்கள் ஏதாவது பொய் கேசுவரத என்று . மேலும் அண்ணா தி.மு.க.வினர் தினகரன் பத்திரிக்கை கேஸ் ரமேழ் கேஸ் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு காலை திரும்பவும் மனு போட்டு விசாரணைக்கு விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் ஆண்ட பொது என்ன என்ன கொலைகள் நடந்ததோ எல்லாவற்றையும் தோண்ட வேண்டும். ஜெய் hinth
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X