பொது செய்தி

தமிழ்நாடு

அகவிலைப்படி உயர்வு எப்போது; பென்ஷனர் சங்கம் கேள்வி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சிவகங்கை : தமிழக அரசு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் என மத்திய, மாநிலபொதுத்துறை பென்ஷனர் பேரமைப்பு மாவட்ட செயலாளர் ராமசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, மத்திய அரசு 2021 ஜூலை முதல் 11 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது. உடனடியாக மாநில அரசும் உயர்த்தப்பட வேண்டும். ஆனால் தமிழக அரசு 9 மாத கால அவகாசம் வைத்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் 18 மாதங்களாக அகவிலைப்படி

சிவகங்கை : தமிழக அரசு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் என மத்திய, மாநிலபொதுத்துறை பென்ஷனர் பேரமைப்பு மாவட்ட செயலாளர் ராமசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, மத்திய அரசு 2021 ஜூலை முதல் 11 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது. உடனடியாக மாநில அரசும் உயர்த்தப்பட வேண்டும்.

ஆனால் தமிழக அரசு 9 மாத கால அவகாசம் வைத்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் 18 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு இல்லை. தமிழக அரசு உடனடியாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X