பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு நிலுவை தொகை ரூ.182 கோடி; விவசாய சங்கம் குற்றச்சாட்டு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சிவகங்கை : கரும்பு விவசாயிகளுக்கான பாக்கி ரூ.1,200 கோடிக்கு 182 கோடியை மட்டுமே ஒதுக்கியதாக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் சக்திவேல் குற்றம் சாட்டிஉள்ளார்.அவர் கூறியதாவது, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகை ரூ.182 ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் 555 கரும்பு ஆலைகள் உள்ளன. இதில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை மட்டும் ரூ.22 ஆயிரம் கோடி. தமிழகத்தில் 42 ஆலைகள் வழங்க

சிவகங்கை : கரும்பு விவசாயிகளுக்கான பாக்கி ரூ.1,200 கோடிக்கு 182 கோடியை மட்டுமே ஒதுக்கியதாக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் சக்திவேல் குற்றம் சாட்டிஉள்ளார்.

அவர் கூறியதாவது, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகை ரூ.182 ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் 555 கரும்பு ஆலைகள் உள்ளன. இதில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை மட்டும் ரூ.22 ஆயிரம் கோடி. தமிழகத்தில் 42 ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவை ரூ.1200 கோடி. ஆனால் அரசு ரூ.182 கோடியை மட்டுமே ஒதுக்கியது கண்டிக்கத்தக்கது. கரும்பு டன்னுக்கு ரூ.15 மட்டுமே உயர்த்தியுள்ளனர். இது போதுமானதாக இல்லை. நிலுவை தொகை ரூ.1200 கோடியையும், கரும்பு டன்னுக்கு ரூ.3500 வழங்கவேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X