வக்பு வாரிய உறுப்பினர் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வக்பு வாரிய உறுப்பினர் தேர்வு

Added : ஆக 20, 2021
Share
சென்னை:தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், மாநில எம்.எல்.ஏ.,க்கள் பிரிவில், இரண்டு பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் அப்துல் சமது, முகமதுஷா நவாஸ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இரண்டு

சென்னை:தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், மாநில எம்.எல்.ஏ.,க்கள் பிரிவில், இரண்டு பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் அப்துல் சமது, முகமதுஷா நவாஸ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இரண்டு இடங்களுக்கு, இருவர் மட்டும் மனு தாக்கல் செய்ததால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X