பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்மார்ட் டிவி பழுதா... போன் செய்தால் போதும்!

Added : ஆக 20, 2021
Share
Advertisement
உங்கள் பழுதான எல்.இ.டி., டிவிகளை சிறந்த முறையில் சர்வீஸ் செய்ய, கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும், ஜே.கே. எலக்ட்ரானிக்ஸ் வழங்குகிறது அரிய வாய்ப்பு. இங்கு, அனைத்து வகை எல்.இ.டி.,ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு டிவி, ஒ.எல்.இ.டி.,டிவி , ஆண்ட்டிராய்டு டிவிகள் சிறந்த முறையில், குறுகிய நேரத்தில் சர்வீஸ் செய்து கொடுக்கப்படுகிறது.எந்த எல்.இ.டி, டிவியாக இருந்தாலும், கம்பெனியின்
 ஸ்மார்ட் டிவி பழுதா... போன் செய்தால் போதும்!

உங்கள் பழுதான எல்.இ.டி., டிவிகளை சிறந்த முறையில் சர்வீஸ் செய்ய, கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும், ஜே.கே. எலக்ட்ரானிக்ஸ் வழங்குகிறது அரிய வாய்ப்பு. இங்கு, அனைத்து வகை எல்.இ.டி.,ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு டிவி, ஒ.எல்.இ.டி.,டிவி , ஆண்ட்டிராய்டு டிவிகள் சிறந்த முறையில், குறுகிய நேரத்தில் சர்வீஸ் செய்து கொடுக்கப்படுகிறது.எந்த எல்.இ.டி, டிவியாக இருந்தாலும், கம்பெனியின் சர்வீஸ் சென்டரில், சரிசெய்ய முடியாது என்று கூறியிருந்தாலும்,ஜே.கே.எலக்ட்ரானிக்சில் சர்வீஸ் செய்து கொடுக்கப்படும். ஒரு போன் செய்தால் போதும். வீட்டிற்கே இன்ஜினியர்கள் வந்து சரிசெய்து தருவார்கள். சிறப்பு விற்பனையில், சர்வீஸ் கட்டணத்தில், 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் டிவி உதிரி பாகங்களுக்கும், 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.வாடிக்கையாளர் கோவிட் தடுப்பூசி போட்டிருந்தால், மேலும் 10 சதவீதம் கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படும். சிறப்பு சலுகைகள், வரும் 30ம் தேதி வரை மட்டுமே.-புரோசான் மால் அருகில், சரவணம்பட்டி.

98422 21688, 0422 - 252 7583.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X