பொது செய்தி

தமிழ்நாடு

பர்னிச்சருக்கேற்ற மரம் உறுதியானது அதன் தரம்!

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மர வேலைகளுக்கேற்ற குவாலிட்டியான மரம் என்றால், அது சின்னம்மாள் மற்றும் காவேரி டிம்பர் கம்பெனிகள்தான்.கோவையில் மரங்களை நேரடியாக இறக்குமதி செய்யும் நிறுவனங்களான இங்கு, வீடு, அலுவலகம், இருக்கைகள், வீட்டு உள்அலங்காரங்கள் போன்ற வேலைகளுக்கான, சிறந்த மரங்களை வாங்கலாம்.தேர்ந்தெடுக்கப்பட்ட பர்மா தேக்கு, ஆப்ரிக்கா தேக்கு, ஆப்ரிக்கா படாக், மலேசியா சால், ஆப்பிரிக்கா சால்,

மர வேலைகளுக்கேற்ற குவாலிட்டியான மரம் என்றால், அது சின்னம்மாள் மற்றும் காவேரி டிம்பர் கம்பெனிகள்தான்.கோவையில் மரங்களை நேரடியாக இறக்குமதி செய்யும் நிறுவனங்களான இங்கு, வீடு, அலுவலகம், இருக்கைகள், வீட்டு உள்அலங்காரங்கள் போன்ற வேலைகளுக்கான, சிறந்த மரங்களை வாங்கலாம்.தேர்ந்தெடுக்கப்பட்ட பர்மா தேக்கு, ஆப்ரிக்கா தேக்கு, ஆப்ரிக்கா படாக், மலேசியா சால், ஆப்பிரிக்கா சால், பிரேசில் தேக்கு, தேவதாரு மரம், மேப்பிள் மரம், ஸ்டீம் பீச் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட இன்னும் பல மரங்கள் கிடைக்கின்றன.வாடிக்கையாளர்தேவைக்கேற்ப, மரத்துாண்கள் மற்றும் மரத்துண்டுகள் பல அளவுகளில் கிடைக்கின்றன. டிம்பர்ஸ், மோல்டிங் ரிப்பர், பிளைவுட், டெக்கரேட்டிவ் வீனர்ஸ், எம்.டி.எப்., லேமினேஷன் ஷீட், கழிப்பறை கதவுகள், கரும்பலகை, திரையிடும் பலகை நியாயமான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கலாம்.-சத்தி மெயின் ரோடு, சரவணம்பட்டி.

98422 15953, 0422 - 266 6541.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X