பொது செய்தி

தமிழ்நாடு

நல்லுாரில் துணை சுகாதார நிலையம்கிராம மக்கள் எதிர்பார்ப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே நல்லுார் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதுகுளத்துார் அருகே நல்லுார் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை வேறு கிராமத்திற்கு மாற்ற போவதாக வந்த தகவலின் பேரில் கிராமமக்கள் முதுகுளத்துாரில் சாலைமறியல் செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து ஊராட்சி

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே நல்லுார் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதுகுளத்துார் அருகே நல்லுார் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை வேறு கிராமத்திற்கு மாற்ற போவதாக வந்த தகவலின் பேரில் கிராமமக்கள் முதுகுளத்துாரில் சாலைமறியல் செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து ஊராட்சி தலைவர் தங்கபாண்டியன் தலைமையில் கிராம மக்களிடம் முதுகுளத்துார் தாசில்தார் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் நல்லுார் கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்று தாசில்தார் கூறியதால் சாலைமறியல் கைவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X