கட்டுமானம் முதல் வீட்டு அலங்காரம் வரை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமானம் முதல் வீட்டு அலங்காரம் வரை!

Added : ஆக 20, 2021
Share
கட்டுமானம் முதல் அனைத்து இன்டீரியர், எக்ஸ்டீரியர் வேலைகளும் சிறப்பாக செய்து தருகின்றனர், ராஜ ராஜன் பெயின்டிங்க்ஸ்.இங்கு, மாடுலர் கிட்சன், வார்ட்ரோப், கப்போர்டு, கார்பென்டிங், பெயின்டிங், வுட் பாலிசிங், மேசன் சிவில் ஒர்க், பிளம்பிங், எலக்ட்டிரிக்கல் போன்ற இன்டீரியர் பணிகள் செய்து தரப்படுகின்றன. இதேபோல், டெக்சர் பெயின்டிங், வால்புட்டி, கலர் டிசைன் உள்ளிட்ட
 கட்டுமானம் முதல் வீட்டு அலங்காரம் வரை!

கட்டுமானம் முதல் அனைத்து இன்டீரியர், எக்ஸ்டீரியர் வேலைகளும் சிறப்பாக செய்து தருகின்றனர், ராஜ ராஜன் பெயின்டிங்க்ஸ்.இங்கு, மாடுலர் கிட்சன், வார்ட்ரோப், கப்போர்டு, கார்பென்டிங், பெயின்டிங், வுட் பாலிசிங், மேசன் சிவில் ஒர்க், பிளம்பிங், எலக்ட்டிரிக்கல் போன்ற இன்டீரியர் பணிகள் செய்து தரப்படுகின்றன. இதேபோல், டெக்சர் பெயின்டிங், வால்புட்டி, கலர் டிசைன் உள்ளிட்ட எக்ஸ்டிரியர் வேலைகளும் பண்ணித்தருகின்றனர்.பெயின்டிங் இன்டிரியர் சதுர அடிக்கு, 25 ரூபாயிலும், எக்ஸ்டிரியர், 28 ரூபாயிலும் செய்து தரப்படுகிறது. கார்ப்பென்டர் பணி, ஆயிரத்து 200 ரூபாய் முதல் செய்து தரப்படுகிறது. இடம் வாங்கி, விற்கும் ரியல் எஸ்டேட்டும் உண்டு.நீங்கள் விரும்பும் இடத்தில், சதுர அடிக்கு, ஆயிரத்து 600 முதல் 2 ஆயிரத்து 600 ரூபாய் வரையில் டிசைன் செய்து, வீடு கட்டித்தரப்படுகிறது. சிறப்பு விற்பனையில், குறிப்பிட்ட வேலைகளுக்கு, 50 சதவீதம்தள்ளுபடி வழங்கப்படுகிறது.-ராமநாதபுரம்.

99524 14033, 98941 01933.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X