சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகாசியில் தொழிலதிபர் கொலை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சிவகாசி : சிவகாசி அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் சந்தனகுமார் 43. போர்வெல் அமைக்கும் தொழில் செய்யும் இவர், நேற்று முன்தினம் காலை வெளியே சென்றவர் திரும்பவில்லை.இந்நிலையில் ஈஞ்சார் கண்மாய் பகுதியில் கழுத்தில் இறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இறந்து கிடந்தார். டி.எஸ்.பி., பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன், சந்தனகுமாரின் அலைபேசியை வைத்து விசாரித்ததில்,

சிவகாசி : சிவகாசி அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் சந்தனகுமார் 43. போர்வெல் அமைக்கும் தொழில் செய்யும் இவர், நேற்று முன்தினம் காலை வெளியே சென்றவர் திரும்பவில்லை.

இந்நிலையில் ஈஞ்சார் கண்மாய் பகுதியில் கழுத்தில் இறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இறந்து கிடந்தார். டி.எஸ்.பி., பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன், சந்தனகுமாரின் அலைபேசியை வைத்து விசாரித்ததில், சந்தனகுமாரை கொலை செய்ததாக சோலைக்குமார், அசோக், சதீஸ்குமார், செந்தில்குமார், பழனிக்குமார், சுரேஷ்குமார் ஆகியோரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X