அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., 'மாஜி' எம்.பி., செங்குட்டுவன் மரணம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
வேலுார்:உடல் நலக்குறைவால் அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., செங்குட்டுவன் காலமானார்.வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன், 65. இவர், அ.தி.மு.க., சார்பில், 2014ல் வேலுார் தொகுதி எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.மத்திய தொழில் துறைக்கான நிலைக்குழு, பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர், அரசு வழக்கறிஞர் ஆகிய பதவிகளை வகித்தவர்.ஜெயலலிதா மறைவுக்கு பின், பன்னீர்செல்வம் அணிக்கு
 அ.தி.மு.க., 'மாஜி' எம்.பி., செங்குட்டுவன் மரணம்

வேலுார்:உடல் நலக்குறைவால் அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., செங்குட்டுவன் காலமானார்.

வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன், 65. இவர், அ.தி.மு.க., சார்பில், 2014ல் வேலுார் தொகுதி எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.மத்திய தொழில் துறைக்கான நிலைக்குழு, பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர், அரசு வழக்கறிஞர் ஆகிய பதவிகளை வகித்தவர்.ஜெயலலிதா மறைவுக்கு பின், பன்னீர்செல்வம் அணிக்கு சென்ற அவர், பின் அ.ம.மு.க., தினகரன் அணியில் சேர்ந்தார்; பின் அக்கட்சியில் இருந்தும் விலகினார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், வேலுாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.இவரது மனைவி ஜெயந்தி, வேலுார் கோட்ட எல்.ஐ.சி., அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஒரு மகன் உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X