ஒரே நாளில் 2 டோஸ் சான்றிதழால் குழப்பம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 2 'டோஸ்' சான்றிதழால் குழப்பம்

Added : ஆக 20, 2021 | கருத்துகள் (1)
Share
ஏற்காடு:ஏற்காடில் இரண்டு, 'டோஸ்' தடுப்பூசியும் ஒரே நாளில் போட்டுக் கொண்டதாக, கொரோனா தடுப்பூசி சான்றிதழில் வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை, இணையதளத்தில் தொலைபேசி எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து, ஆதார மாக பயன்படுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்திஉள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடில், சிலர் சான்றிதழை பதிவிறக்கம் செய்தனர்.அப்போது,
 ஒரே நாளில் 2 'டோஸ்' சான்றிதழால் குழப்பம்

ஏற்காடு:ஏற்காடில் இரண்டு, 'டோஸ்' தடுப்பூசியும் ஒரே நாளில் போட்டுக் கொண்டதாக, கொரோனா தடுப்பூசி சான்றிதழில் வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை, இணையதளத்தில் தொலைபேசி எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து, ஆதார மாக பயன்படுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்திஉள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடில், சிலர் சான்றிதழை பதிவிறக்கம் செய்தனர்.

அப்போது, முதல், இரண்டாம் டோஸ் போட்ட நாள், ஒரே தேதியாக குறிப்பிட்டிருந்ததால் குழப்பம் அடைந்தனர். மல்லிகா, 50 என்ற பெண்ணின் சான்றிதழில் இவ்வாறு உள்ளது. இதுபோல்பலருக்கும் சான்றிதழ் தவறாக உள்ளது.இது குறித்து, வட்டார மருத்துவ அதிகாரி தாம்சன் கூறுகையில், இது குறித்து, அதிகாரிகளிடம் தெரிவித்து தவறுகள் சரி செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X