குமரகுரு கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குமரகுரு கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Added : ஆக 20, 2021
Share
கோவை:குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி ஜவுளி தொழில் நுட்பத் துறை மற்றும் வங்கதேசத்தின் பி.ஜி.எம்.இ.ஏ .,பேஷன் அண்டு டெக்னாலஜிபல்கலை சார்பில், வெளிநாட்டில் கல்வியை அடிப்படையாக கொண்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, ஆன்லைன் மூலம் நடந்தது.கல்லூரி முதல்வர் சரவணன் மற்றும்பி.ஜி.எம்.இ.ஏ .,பேஷன் அண்டு டெக்னாலஜிபல்கலை சார்பில், துணைவேந்தர் மஹ்புசுர்

கோவை:குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி ஜவுளி தொழில் நுட்பத் துறை மற்றும் வங்கதேசத்தின் பி.ஜி.எம்.இ.ஏ .,பேஷன் அண்டு டெக்னாலஜிபல்கலை சார்பில், வெளிநாட்டில் கல்வியை அடிப்படையாக கொண்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, ஆன்லைன் மூலம் நடந்தது.கல்லூரி முதல்வர் சரவணன் மற்றும்பி.ஜி.எம்.இ.ஏ .,பேஷன் அண்டு டெக்னாலஜிபல்கலை சார்பில், துணைவேந்தர் மஹ்புசுர் ரஹ்மான்,புரிந்துணர்வு ஒப்பந்த கோப்புகளில் கையெழுத்திட்டனர்.இதன் மூலம், மாணவர்கள் தங்களது ஒரு பருவம் முழுவதும், வெளிநாட்டில் கல்வி பயில வழிவகுக்கப்படுகிறது. ஆடை மற்றும் ஜவுளித்துறை தொழில் பயிற்சி வகுப்புகள், கூட்டு தொழில்துறை திட்டங்கள், ஆராய்ச்சிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து, இந்நிகழ்வில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X