இன்றைய நிகழ்ச்சிகள்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஆன்மிகம்கும்பாபிேஷக விழாகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி. காப்பணிவித்தல் n அதிகாலை, 4:30 மணி. திருக்குடங்கள் கோவிலை வலம் வருதல் n காலை, 6:00 மணி. விமான கலசங்களுக்கு கும்பாபிேஷகம் n காலை, 6:30 மணி. மூல மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் n காலை, 7:31 மணி. பசு வாகனத்தில் அம்மன் வீதியுலா n மாலை, 5:00 மணி.பிரதோஷம் வழிபாடுபட்டீசுவரன் கோவில், குரும்பபாளையம் மதுக்கரை n மாலை, 4:30

ஆன்மிகம்கும்பாபிேஷக விழாகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி. காப்பணிவித்தல் n அதிகாலை, 4:30 மணி. திருக்குடங்கள் கோவிலை வலம் வருதல் n காலை, 6:00 மணி. விமான கலசங்களுக்கு கும்பாபிேஷகம் n காலை, 6:30 மணி. மூல மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் n காலை, 7:31 மணி. பசு வாகனத்தில் அம்மன் வீதியுலா n மாலை, 5:00 மணி.பிரதோஷம் வழிபாடுபட்டீசுவரன் கோவில், குரும்பபாளையம் மதுக்கரை n மாலை, 4:30 மணி.புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம் n மாலை, 4:30 மணி.ரத்தின விநாயகர் கோவில், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 4:30 மணி.தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மதுக்கரை n மாலை, 4:30 மணி.வேல்முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n மாலை, 4:30 மணி.காசி விசாலாட்சி சமேத ஆதிமுக்கேஸ்வரர் சன்னதி, செல்வகணபதி கோவில் வளாகம், வி.என்.ஆர்.நகர், வடவள்ளி n மாலை, 4:30 மணி.ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில், ரங்கசமுத்திரம் பிரிவு, பிச்சனுார் n மாலை, 4:30 மணி.சக்தி விநாயகர், தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோவில், நொய்யல் ஆற்றங்கரை, வெள்ளலுார் - சிங்காநல்லுார் ரோடு. மாலை, 4:30 மணி.வடிவாம்பிகை உடனமர் வாலீஸ்வரசுவாமி கோவில் வளாகம், குறிச்சி, சுந்தராபுரம் n மாலை, 4:30 மணி.சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷான சித்தலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளிமலை தோட்டம், வெள்ளலுார் n மாலை, 4:00 மணி. மகா தீபாராதனை n மாலை, 6:30 மணி.தேனீஸ்வரர் கோவில், வெள்ளலுார் n மாலை, 4:30 மணி.அபிேஷக பூஜைஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் n காலை, 9:00 மணி.மாரியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 9:00 மணி.செல்லாண்டியம்மன் கோவில், குரும்பபாளையம், சத்தி ரோடு, கோவில்பாளையம் n காலை, 9:00 மணி.கருமையம்மன் கோவில், மாச்சம்பாளையம் ரோடு, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், இடையர்பாளையம், குனியமுத்துார் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.பட்டத்தரசி அம்மன் கோவில், நாயக்கனுார், எண் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி.மகா சக்தி மாரியம்மன் கோவில், திருமலைநாயக்கன்பாளையம், பி.என்.புதுார் n காலை, 7:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.பொதுதொழில்முனைவோர் மேம்பாட்டு பயிலரங்குகே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 9:00 மணி.'குடி'மறக்க ஆலோசனை கூட்டம்செயின்ட் மார்க் சர்ச் வளாகம், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.'கிருஷ்ணா தரிசனம்'கண்காட்சிபூம்புகார் விற்பனை நிலையம், மணிக்கூண்டு அருகில், பெரியகடை வீதி, டவுன்ஹால் n காலை, 10:00 மணி.பள்ளி மாணவியின் நுால்கள் வெளியீடுசக்தி மாரியம்மன் கோவில் வளாகம், சிங்காநல்லுார் n காலை, 9:00 மணி.கோனியம்மன் கோவில் வளாகம், பெரியகடை வீதி, டவுன்ஹால் n காலை, 9:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X