சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன் பிடிக்க சென்ற 10 வயது சிறுவன் பலி

Added : ஆக 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
செட்டிபாளையம்:போத்தனூர் அடுத்த செட்டிபாளையம், பழநி ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அஷ்விந்த், 10; ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று முன்தினம் மதியம், தனது சகோதர உறவுமுறை சிறுவன் மற்றும் அருகே வசிக்கும் பார்வதி என்பவரின் பேரன் ஆகியோருடன், ஈஸ்வரன் கோவில் குட்டைக்கு மீன் பிடிக்க சென்றான்.குட்டை நீரில் தவறி விழுந்தான். மற்ற இருவரும் சத்தம்

செட்டிபாளையம்:போத்தனூர் அடுத்த செட்டிபாளையம், பழநி ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அஷ்விந்த், 10; ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று முன்தினம் மதியம், தனது சகோதர உறவுமுறை சிறுவன் மற்றும் அருகே வசிக்கும் பார்வதி என்பவரின் பேரன் ஆகியோருடன், ஈஸ்வரன் கோவில் குட்டைக்கு மீன் பிடிக்க சென்றான்.குட்டை நீரில் தவறி விழுந்தான். மற்ற இருவரும் சத்தம் போடவும், அவ்வழியே சென்றவர்கள் சிறுவனை மீட்டனர். தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.செட்டிபாளையம் போலீசார் சடலத்தை, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-202111:00:48 IST Report Abuse
Ram Pollachi சொல் பேச்சு கேட்காத குழந்தைகளை வைத்து கொண்டு என்ன செய்வது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X