சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கதேசத்தினர் 5 பேர் திருப்பூரில் கைது

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் ஆதார், பான் கார்டுகளுடன் வங்கதேசத்தினர் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மங்கலத்தில், சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் சிலர் தங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.முகமது உசல்மியா, 33 என்பவரை முதலில் பிடித்து விசாரித்தனர். அவர் கூறிய தகவலின் அடிப்படையில், முகமது மொட்லிப், 26; அஸ்ரப்புல், 20; சையதுல்லா இஸ்மாயில், 24; பர்கத் உசேன், 27

திருப்பூர்:திருப்பூரில் ஆதார், பான் கார்டுகளுடன் வங்கதேசத்தினர் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மங்கலத்தில், சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் சிலர் தங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.முகமது உசல்மியா, 33 என்பவரை முதலில் பிடித்து விசாரித்தனர். அவர் கூறிய தகவலின் அடிப்படையில், முகமது மொட்லிப், 26; அஸ்ரப்புல், 20; சையதுல்லா இஸ்மாயில், 24; பர்கத் உசேன், 27 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் கூறுகையில், 'ஒன்றரை ஆண்டாக ஐந்து பேரும், மங்கலத்தில் தங்கி, வீரபாண்டி பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துள்ளனர்.'ஆதார் கார்டு, பான் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு யார், யாருடன் தொடர்பு உள்ளது என விசாரணை நடக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X