சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணமான 11 மாதத்தில் பெண் துாக்கிட்டு தற்கொலை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே திருமணமான 11 மாதத்தில் பெண் துாக்குப் போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த காட்டுப்பரூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் ராஜலட்சுமி, 27; கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் பாலு, 31; ஊர்க்காவல் படையில்

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே திருமணமான 11 மாதத்தில் பெண் துாக்குப் போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த காட்டுப்பரூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் ராஜலட்சுமி, 27; கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் பாலு, 31; ஊர்க்காவல் படையில் உள்ளார். இருவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.இருவரும் பாலி புதுகாலனியில் வசித்து வந்த நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில் ராஜலட்சுமி, வீட்டில் துாக்குப் போட்டு இறந்தார்.எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜலட்சுமி துாக்குப் போட்டு இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X