இலவச அரிசி வழங்கும் பணி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இலவச அரிசி வழங்கும் பணி

Added : ஆக 20, 2021
Share
புதுச்சேரி-பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டன் கீழ், சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அரிசி, தலா 5 கிலோ வீதம் கடந்த 17ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கதிர்காமம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கும் பணியை, மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில்,

புதுச்சேரி-பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டன் கீழ், சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அரிசி, தலா 5 கிலோ வீதம் கடந்த 17ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கதிர்காமம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கும் பணியை, மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். தொகுதி எம்.எல்.ஏ.,ரமேஷ் முன்னிலை வகித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X