வீட்டில் மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் சாவு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-வீட்டில் மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.புதுச்சேரி தேங்காய்திட்டு காளி கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன், 63; முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த 16ம் தேதி, வீட்டில் வழுக்கி விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டது.அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்த ஞானசேகரனை

புதுச்சேரி-வீட்டில் மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.புதுச்சேரி தேங்காய்திட்டு காளி கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன், 63; முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த 16ம் தேதி, வீட்டில் வழுக்கி விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டது.அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்த ஞானசேகரனை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X