பொது செய்தி

இந்தியா

நெட்டப்பாக்கத்தில் பெண்கள் கல்லுாரி முதல்வரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி, நெட்டப்பாக்கம் பகுதியில் அரசு பெண்கள் கலை-அறிவியல் கல்லுாரி தொடங்க வேண்டும் என, முதல்வரிடம் ராஜவேலு எம்.எல்.ஏ., மனு கொடுத்துள்ளார்.நெட்டப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., ராஜவேலு முதல்வர் ரங்கசாமியிடம் கொடுத்துள்ள மனு:நெட்டப்பாக்கம் மற்றும் பாகூர் கொம்யூன் பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார்

புதுச்சேரி-கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி, நெட்டப்பாக்கம் பகுதியில் அரசு பெண்கள் கலை-அறிவியல் கல்லுாரி தொடங்க வேண்டும் என, முதல்வரிடம் ராஜவேலு எம்.எல்.ஏ., மனு கொடுத்துள்ளார்.நெட்டப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., ராஜவேலு முதல்வர் ரங்கசாமியிடம் கொடுத்துள்ள மனு:நெட்டப்பாக்கம் மற்றும் பாகூர் கொம்யூன் பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து ஆண்டுதோறும் 800 மாணவிகள் பிளஸ் 2 முடித்து வெளியே வருகின்றனர்.இவர்கள் அனைவரும் கிராமப்புற மாணவர்கள் என்பதால் உயர் கல்வி படிப்பதற்கு நகர் பகுதிக்கு செல்ல வேண்டும்.மாணவிகளுக்கு, போக்குரவத்து உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் உள்ளன.எனவே, மாணவிகளின் நலன் கருதி, நெட்டப்பாக்கம் பகுதியில் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X