பொது செய்தி

இந்தியா

உதவித்தொகை வழங்கல்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பல்வேறு தொகுதிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு, மகளிர் மேம்பாட்டுத் துறையின் மூலம் உதவித்தொகையை கோகுலகிருஷ்ணன் எம்.பி., வழங்கினார்.புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளை சேர்ந்த முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை வழங்க, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு கோகுலகிருஷ்ணன் எம்.பி., பரிந்துரை செய்திருந்தார்.அதன்பேரில்,

புதுச்சேரி-பல்வேறு தொகுதிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு, மகளிர் மேம்பாட்டுத் துறையின் மூலம் உதவித்தொகையை கோகுலகிருஷ்ணன் எம்.பி., வழங்கினார்.புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளை சேர்ந்த முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை வழங்க, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு கோகுலகிருஷ்ணன் எம்.பி., பரிந்துரை செய்திருந்தார்.அதன்பேரில், அவர்களுக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.பரிந்துரை செய்யப்பட்ட 57 நபர்களுக்கு உதவித் தொகையை கோகுலகிருஷ்ணன் எம்.பி., வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X