பொது செய்தி

இந்தியா

அரிச்சுவடி மையத்தில் சுதந்திர தின விழா

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-அரிச்சுவடி மனநல மையம் சார்பில், நாட்டின் 75வது சுதந்திர தின விழா கிருஷ்ணா நகரில் கொண்டாடப் பட்டது.மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி, தேசியக் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழங்கள், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.மையத்தின் மேலாண்மை இயக்குனர் இளவழகன் வரவேற்றார். ஏற்பாடுகளை அரிச்சுவடி மனநல மைய

புதுச்சேரி-அரிச்சுவடி மனநல மையம் சார்பில், நாட்டின் 75வது சுதந்திர தின விழா கிருஷ்ணா நகரில் கொண்டாடப் பட்டது.மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி, தேசியக் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழங்கள், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.மையத்தின் மேலாண்மை இயக்குனர் இளவழகன் வரவேற்றார். ஏற்பாடுகளை அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X