பொது செய்தி

தமிழ்நாடு

முப்பெரும் விழா

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சங்கராபுரம்-சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆடி மாத பூசம், சேவை அமைப்புகளுக்கு பாராட்டு, வள்ளலார் மன்ற அன்னதான உபயோகத்திற்கு பாத்திரங்கள் வழங்குதல் என முப்பெரும் விழா நடந்தது.மன்ற தலைவர் பால்ரான் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குசேலன், முன்னாள் ரோட்டரி தலைவர் மூர்த்தி, வேங்கடநாராயணன் முன்னிலை வகித்தனர்.வணிகர் பேரவை மாவட்ட

சங்கராபுரம்-சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆடி மாத பூசம், சேவை அமைப்புகளுக்கு பாராட்டு, வள்ளலார் மன்ற அன்னதான உபயோகத்திற்கு பாத்திரங்கள் வழங்குதல் என முப்பெரும் விழா நடந்தது.மன்ற தலைவர் பால்ரான் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குசேலன், முன்னாள் ரோட்டரி தலைவர் மூர்த்தி, வேங்கடநாராயணன் முன்னிலை வகித்தனர்.வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். ராமாயி அறக்கட்டளை சார்பில் அன்னதான உபயோகத்திற்கு பாத்திரங்களை கல்யாணி வழங்கினார். அகவல் படித்து கொரோனா தாக்கம் குறைய சிறப்பு பிரார்த்தனை நடந்தது.நிகழ்ச்சியில் சுதாகரன், சேகர், வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவி, நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் சீனிவாசன், வாசவி கிளப் தலைவர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X