பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாநில துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பாண்டியன், மருத்துவரணி செயலாளர் டாக்டர் ராஜா, மாவட்ட செயலாளர் பாலசக்தி, சமூக நீதிப் பேரவை மாநில துணைச் செயலாளர் சிவராமன், மாணவர் சங்க துணைச் செயலாளர் மணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சரவணன்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாநில துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பாண்டியன், மருத்துவரணி செயலாளர் டாக்டர் ராஜா, மாவட்ட செயலாளர் பாலசக்தி, சமூக நீதிப் பேரவை மாநில துணைச் செயலாளர் சிவராமன், மாணவர் சங்க துணைச் செயலாளர் மணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர்கள் மாநில பொருளாளர் திலகபாமா, துணைத்தலைவர் வடிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தந்த பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு நன்றி தெரிவிப்பது. உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற களப் பணியாற்றுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஒன்றிய செயலாளர்கள் ராஜேஷ், மணிகண்ணன், அய்யாக்கண்ணு, அன்பரசன், தமிழ்மணி உட்பட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் மணி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X