பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட பா.ஜ., சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சிக் கூட்டம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்ட பா.ஜ., சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சிக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட மருத்துவப் பிரிவு தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு பொறுப்பாளர் செல்வி வரவேற்றார். தலைவர் கலிவரதன், பொதுச் செயலாளர் பாண்டியன், பொருளாளர் சுகுமார், டாக்டர் குணாளன், கடலுார் மாவட்ட மேற்பார்வையாளர்

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்ட பா.ஜ., சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சிக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட மருத்துவப் பிரிவு தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு பொறுப்பாளர் செல்வி வரவேற்றார். தலைவர் கலிவரதன், பொதுச் செயலாளர் பாண்டியன், பொருளாளர் சுகுமார், டாக்டர் குணாளன், கடலுார் மாவட்ட மேற்பார்வையாளர் சரவணசுந்தரம், விஜயலட்சுமி சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் தங்கம், வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், தன்னார்வலர்கள் குழுவினர் கிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரசாரம் மற்றும் களப்பணி செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X