சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறு 22 பேர் மீது வழக்கு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் அருகே முன் விரோத தகராறில் 22 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திண்டிவனம் அடுத்த தீவனுார் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் திருமால். இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வருகிறது.நேற்று முன்தினம் இரு தரப்பினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதில், 5 பேர் காயமடைந்தனர்.இரு தரப்பு

திண்டிவனம்-திண்டிவனம் அருகே முன் விரோத தகராறில் 22 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திண்டிவனம் அடுத்த தீவனுார் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் திருமால். இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வருகிறது.நேற்று முன்தினம் இரு தரப்பினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதில், 5 பேர் காயமடைந்தனர்.இரு தரப்பு புகார்களின் பேரில், திருமால், ஆனந்தன், துரைசாமி, முனுசாமி, சாட்சாதி மோகனன், பிரபு உட்பட 22 பேர் மீது ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X