சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பின்றி பட்டாசு ஒருவர் மீது வழக்கு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
செஞ்சி-செஞ்சி அருகே பாதுகாப்பின்றி வீட்டில் பட்டாசு வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியைச் சேர்ந்தவர் அப்துல் காதர் பாஷா, 53; இவர் பட்டாசு விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை 10:00 மணியளவில் இவர் வீட்டிற்கு வெளியே காய வைத்திருந்த பட்டாசு வெடித்து புகை மண்டலம் ஏற்பட்டது.இதில் யாருக்கும் காயம் இல்லை. இருப்பினும், பாதுகாப்பின்றி

செஞ்சி-செஞ்சி அருகே பாதுகாப்பின்றி வீட்டில் பட்டாசு வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியைச் சேர்ந்தவர் அப்துல் காதர் பாஷா, 53; இவர் பட்டாசு விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை 10:00 மணியளவில் இவர் வீட்டிற்கு வெளியே காய வைத்திருந்த பட்டாசு வெடித்து புகை மண்டலம் ஏற்பட்டது.இதில் யாருக்கும் காயம் இல்லை. இருப்பினும், பாதுகாப்பின்றி பட்டாசு வைத்திருந்ததாக வி.ஏ.ஓ., முத்துகுமார் கொடுத்த புகார் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X