சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகராறு: 5 பேர் மீது வழக்கு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்-கார் டிரைவர்களிடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் வசந்தராஜ், 30; கார் டிரைவர். இவர், அன்னதானம் வழங்குவதற்காக பணம் வசூல் செய்துள்ளார். இதற்கு சக டிரைவர் ரமேஷ், 38; என்பவரை அழைக்காததால், ஆத்திரமடைந்தரமேஷ் கடந்த 17ம் தேதி இரவு வசந்தராஜை தாக்கினார். இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு

திருக்கோவிலுார்-கார் டிரைவர்களிடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் வசந்தராஜ், 30; கார் டிரைவர். இவர், அன்னதானம் வழங்குவதற்காக பணம் வசூல் செய்துள்ளார். இதற்கு சக டிரைவர் ரமேஷ், 38; என்பவரை அழைக்காததால், ஆத்திரமடைந்தரமேஷ் கடந்த 17ம் தேதி இரவு வசந்தராஜை தாக்கினார். இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார், ரமேஷ், வசந்தராஜ் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X