பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி சாகுபடி குறித்த கருத்தரங்கு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மதுரை : டி.கல்லுப்பட்டி அட்மா திட்டம் சார்பில் பி.சுப்புலாபுரத்தில் நுண்ணீர் பாசனம், பயிர் காப்பீட்டுத் திட்டம், மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கு நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் விமலா தலைமை வகித்தார். கோடை உழவு செய்தல், பகுதி பாத்தி அமைத்தல், ஆழசால் அகல பாத்தி அமைத்தல் குறித்து விவசாய கல்லுாரி உழவியல் துறை உதவி பேராசிரியர்

மதுரை : டி.கல்லுப்பட்டி அட்மா திட்டம் சார்பில் பி.சுப்புலாபுரத்தில் நுண்ணீர் பாசனம், பயிர் காப்பீட்டுத் திட்டம், மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கு நடந்தது.

வேளாண் உதவி இயக்குனர் விமலா தலைமை வகித்தார். கோடை உழவு செய்தல், பகுதி பாத்தி அமைத்தல், ஆழசால் அகல பாத்தி அமைத்தல் குறித்து விவசாய கல்லுாரி உழவியல் துறை உதவி பேராசிரியர் சுப்ரமணியன் விளக்கினார். வேளாண் அலுவலர் அபர்ணா மண்வளத்தை மேம்படுத்துதல் குறித்து விளக்கினார். உதவி வேளாண் அலுவலர்கள் பாண்டி, மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் புஷ்பமாலா நன்றி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், உதவி வேளாண் அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், கண்ணன் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X