பொது செய்தி

தமிழ்நாடு

நகர த.மா.கா., சார்பில் மூப்பனார் பிறந்த நாள் விழா

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சிதம்பரம்-சிதம்பரம் நகர த.மா.கா., சார்பில் மூப்பனார் பிறந்த நாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. நகர தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், வைத்தி, குமார், ராஜராஜன், தில்லை குணா, சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிவண்ணன் வரவேற்றார். கடலுார் மத்திய மாவட்ட தலைவர் புரட்சிமணி பங்கேற்று மூப்பனார்

சிதம்பரம்-சிதம்பரம் நகர த.மா.கா., சார்பில் மூப்பனார் பிறந்த நாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. நகர தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், வைத்தி, குமார், ராஜராஜன், தில்லை குணா, சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிவண்ணன் வரவேற்றார். கடலுார் மத்திய மாவட்ட தலைவர் புரட்சிமணி பங்கேற்று மூப்பனார் படத்திற்கு மாலையணிவித்தார். மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். விழாவில் பாண்டு, அன்பரசு, ஜோதி பிரகாஷ், ராஜலட்சுமி, சுப்புலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு த.மா.கா., நிர்வாகி செல்வராசு தலைமை தாங்கினார். புவனகிரி வட்டாரத்தலைவர் கலைவாணன், முன்னாள் ஒன்றிய சேர்மன் தனலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் நெடுஞ்செழியின் பங்கேற்று மூப்பனார் படத்திற்கு மாலையணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X