உறுதிமொழி ஏற்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உறுதிமொழி ஏற்பு 

Added : ஆக 20, 2021
Share
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், பி.ஏ.பி.டி., நவநீதகிருஷ்ணன், துணை கலெக்டர் புகாரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அனைத்து மண்டல மற்றும் மைய அலுவலகங்களிலும்

மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், பி.ஏ.பி.டி., நவநீதகிருஷ்ணன், துணை கலெக்டர் புகாரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அனைத்து மண்டல மற்றும் மைய அலுவலகங்களிலும் முதல்நிலை அலுவலர்கள் முன்னிலையில் பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். உதவி செயற்பொறியாளர் முருகேச பாண்டியன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X