வி.சி., கூட்டம்| Dinamalar

வி.சி., கூட்டம்

Added : ஆக 20, 2021 | |
அலங்காநல்லுார் : மதுரை சிக்கந்தர்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வஅரசு தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.அமைப்பு செயலாளர்கள் பாவரசு, ஆற்றலரசு, எல்லாளன் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் கதிரவன் வரவேற்றார். திருமாவளவன் எம்.பி., பேசினார். ஏற்பாடுகளை சோழவந்தான் தொகுதி செயலாளர் சிந்தனை வளவன், மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழாளன்

அலங்காநல்லுார் : மதுரை சிக்கந்தர்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வஅரசு தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.அமைப்பு செயலாளர்கள் பாவரசு, ஆற்றலரசு, எல்லாளன் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் கதிரவன் வரவேற்றார். திருமாவளவன் எம்.பி., பேசினார். ஏற்பாடுகளை சோழவந்தான் தொகுதி செயலாளர் சிந்தனை வளவன், மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழாளன் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X