ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் விளக்கக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் விளக்கக் கூட்டம்

Added : ஆக 20, 2021
Share
குறிஞ்சிப்பாடி--தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வட்டார முதலீட்டுத் திட்டம் தயாரித்து அரசுத்துறை மற்றும் அரசு சாரா நிறுவனம், வங்கியாளர்கள் விளக்கக் கூட்டம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. செயல் அலுவலர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் நோக்கம்

குறிஞ்சிப்பாடி--தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வட்டார முதலீட்டுத் திட்டம் தயாரித்து அரசுத்துறை மற்றும் அரசு சாரா நிறுவனம், வங்கியாளர்கள் விளக்கக் கூட்டம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. செயல் அலுவலர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினர். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ.,் சதீஷ்குமார், தொழில் வல்லுனர் கதிரவன், வட்டார இயக்க மேலாளர் சத்தியநாதன், முருகன், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். தீபா நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X