பொது செய்தி

தமிழ்நாடு

நுாலகர் தினம் கொண்டாட்டம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் நுாலகர் தின விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட நுாலக அலுவலர் பாலசரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட மைய நுாலக முதல் நிலை நுாலகர் பாப்பாத்தி வரவேற்றார். கடலுார் கந்தசாமி மகளிர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் கோமதி சிறப்புரையாற்றினார். வாசகர் வட்ட தலைவர் தங்கசுதர்சனம், வாசகர் வட்ட கவுரவ தலைவர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினர்.

கடலுார்-கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் நுாலகர் தின விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட நுாலக அலுவலர் பாலசரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட மைய நுாலக முதல் நிலை நுாலகர் பாப்பாத்தி வரவேற்றார். கடலுார் கந்தசாமி மகளிர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் கோமதி சிறப்புரையாற்றினார். வாசகர் வட்ட தலைவர் தங்கசுதர்சனம், வாசகர் வட்ட கவுரவ தலைவர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினர். கடலுார் அஞ்சலையா நாட்டிய பள்ளி மாணவ, மாணவியரின் பரத நாட்டியம், மாறுவேடம், பேச்சு போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நுாலகர் முருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X